biggboss 3 ல் contestent அக இருத்து கவின் lossilya காதல் உலக அளவில் famous ஆகி பின் வெளிவந்து அவர் அவர் வேலையை பார்க்க தொடங்கினார்கள் . கவினிக்கு பல பட வாய்ப்பு வந்தது அதில் lift என்ற horrer thirriller movie வெளிவந்து நல்ல வரவேற்பை வங்கி தந்தது அதை தொடர்து கவி ஆஹா ott இல் வெளியாகும் AKASH VANNI என்ற webseris ல் நடித்து முடிதுவிற்றர் அதில் காதல் கதை களம் அக இருகிறது இதனுடய trailer இன்று வெளியாகிறது......
Bachlor படத்தில் நடித்த இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ்கு ஜோடியாக நடித்த நடிகை திவ்யா பாரதி இவர் அந்த படத்திலே மிகவும் கவர்ச்சியாக நடித்து இளைகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளர் இப்போது இன்ஸ்டாகிராம் மில் அவர் பக்கத்தில் வெளியிட reels ila கவர்ச்சியாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அது இப்போது viral அகி வருகிறது .இவர் அடுத்த படம் முகேன் ராவ் உடன் நடித்து வருகிறார் அந்த படம் மதில் மேல் காதல் ஆகும். அதற்கு இளைய தலைமுமுறை மத்தியில் அதிக வரவேற்பு அளிக்கப்படும் .
Comments
Post a Comment