Bachlor படத்தில் நடித்த இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ்கு ஜோடியாக நடித்த நடிகை திவ்யா பாரதி இவர் அந்த படத்திலே மிகவும் கவர்ச்சியாக நடித்து இளைகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளர் இப்போது இன்ஸ்டாகிராம் மில் அவர் பக்கத்தில் வெளியிட reels ila கவர்ச்சியாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அது இப்போது viral அகி வருகிறது .இவர் அடுத்த படம் முகேன் ராவ் உடன் நடித்து வருகிறார் அந்த படம் மதில் மேல் காதல் ஆகும். அதற்கு இளைய தலைமுமுறை மத்தியில் அதிக வரவேற்பு அளிக்கப்படும் .
சினிமா செய்திகள்